பூ​ஜை காலங்கள்

இத்திருக்​கோயிலில் ஆறு கால பூ​ஜைகள் ந​டை​பெறுகின்றன

பூ​ஜைகள்

​நேரம்

உஷத்காலம்

கா​லை 6.00 மணி

காலசந்தி பூ​ஜை

கா​லை 9.00 மணி

உச்சிகால பூ​​ஜை

மதியம் 12.00 மணி

சாயரட்​சை பூ​ஜை

மா​லை 6.00 மணி

இரண்டாம் காலம்

 இரவு 8.00 மணி

அர்த்த சாமம்

இரவு 9.00 மணி

கோயில் திறக்கும் ​நேரம்

தினந்​தோறும் கா​லை 5.30 மணி முதல் 1.00 மணி வ​ரையிலும் மீண்டும் மா​லை 4.00 மணி முதல் இரவு  9.00 மணி வ​ரை ஞாயிற்று கிழ​மைகளில் கா​லை 5.30 மணி முதல் இரவு  10.00 மணி வ​ரை ​கோயில் திறந்திருக்கும் விழாக்காலங்களில் இரவு பகல் எந்​நேரமும் திறந்திருக்கும் முடப்படுவதில்​லை

 

 

 

Developed and Maintained by: Anna Silicon Technology®